By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரி

தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: October 2, 2025 11:20 am
October 2, 2025
51 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 2 –

மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடைபெற்றது. இப்பேரணிக்கு ஆம்புலன்ஸ் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஜினு, பொருளாளர் ஜெகன், கௌரவ தலைவர் வினுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களியக்காவிளை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வேளாங்கண்ணி உதயரேகா கொடியசைத்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆம்புலன்ஸ் பேரணியை துவக்கி வைத்தார்.

இதில் மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசுவாமி, திமுக மூத்த நிர்வாகி எஸ். மாகீன் அபுபக்கர், திமுக தகவல் ஒருங்கிணைப்பு பிரிவின் குமரி மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரூபன், மேல்புறம் ஒன்றிய திமுக இளைஞரணி துணைத் தலைவர் எம். அனிஸ்கான், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் தோமஸ் சிங், பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஷாஜகான், மேல்புறம் ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அன்வர், தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை செயலர் எமலின் மெலின்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

களியக்காவிளையில் துவங்கிய விழிப்புணர்வு ஆம்புலன்ஸ் பேரணி படந்தாலுமூடு, திருத்துவபுரம், குழித்துறை வழியாக மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்தவ சாம்பவர் என ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
கன்னியாகுமரியில் மத்திய அரசின் மைபாரத் தமிழ்நாடு சார்பில் ஆய்வு கூட்டம்
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாகர்கோவிலில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

June 23, 2024
246 Views
குன்னூர் எம். ஆர் .சி. ராணுவ பகுதியில் புதிய எரிவாயு மயானம் திறப்பு
குமரியில் ஒரே நாளில் 1434 பேர் மீது வழக்கு
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account