By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்

Last updated: August 28, 2025 5:43 pm
August 28, 2025
39 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 28 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர் என அமைச்சர் கோவி செழியன் பேசினார். தமிழகம் முழுவதும் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப் பள்ளியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கல்யாணசுந்தரம் எம்பி முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் உதவி கலெக்டர் ஹிருத்யா எஸ். விஜயன், உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் மற்றும் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

பின்னர் அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2023-24 ம் ஆண்டு அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும், கிராமப்புறத்தில் 1018 பள்ளி களில் பயிலும் 43,566 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகின்றனர். நகர் புற பேரூராட்சிகளில் 69 பள்ளிகளில் பயிலும் 3590 மாணவர் கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனை அடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் உள்ள 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10,350 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது 3-ம் கட்டமாக நகர்ப்புற பேரூராட்சி பகுதிகளில் உள்ள 27 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3514 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்தி 20 மாணவ மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குனர் அருண்மொழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பொன்னியின் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொது விநியோகத் திட்டத்திற்கு தஞ்சாவூரில் இருந்து வேலூர் காட்பாடிக்கு 1250 டன் புழுங்கல் அரிசி!!
கவிஞர் தமிழ் ஒளி 101 வது பிறந்தநாள்
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்
தஞ்சாவூரில் ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம்
நீட் தேர்வை அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது

October 15, 2025
18 Views
தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
SDPI கட்சி கட்சியினர் விசிக கட்சியினர் ஆகியோர் இணைந்து மனு
பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா
இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account