By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு

Last updated: April 27, 2026 5:47 pm
April 27, 2026
11 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 27 –

தஞ்சாவூர் பெரிய கோவில் தேரோட்டம் இன்று திங்கள் கிழமை நடக்கிறது. 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடக்க விழா நாட்களில் பல்லக்கிலும் சிம்மம், மேஷம், வெள்ளி, மயில், சந்திரபிரபை , முத்து பல்லக்கு, வெள்ளியானை உள்பட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

மேலும் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி தேரில் கடந்த 15ம் தேதி பந்தல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேருக்கு வார்னிஷ், வர்ணம் பூசி அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தேர் அலங்காரத்தின் மூலம் மொத்தமாக 50 அடி உயரமாக எட்டி உள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இந்த தேர் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயர்ந்துள்ளது.

பெரிய கோயிலில் நாளை காலை 5:00 மணிக்கு தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் புறப்பாடும் முத்து மணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்படும் நடைபெற உள்ளது. தேரில் தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய பின்னர் காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணி க்குள் திருதேர் வடம் பிடிக்கப்பட உள்ளது.

பக்தர்கள் வசதிக்காகவும் தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய் பழம், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதி பிள்ளையார் கோவில், ரத்னபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோவில், கீழவீதி யில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோவில், மணி கர்ணீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோவில் ஆகிய 14 இடங்களில் தேர் நின்று செல்லும்.

மேல வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்படும் தேர் மேல விதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக நிலையை சென்று சேரும் மாலையில் தேர் மண்டபத்தில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள் புறப்பட்டு கோவிலில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே தேரோடும் பாதைகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சாலைகள் பக்தர்களுக்கு ஆன அடிப்படை வசதிகள், சுகாதார வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆய்வு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

பழங்குடி மக்கள் சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

April 30, 2025
64 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகம்கலை விழா
சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
மதுரை மாவட்ட அளவிலான கபாடி போட்டி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account