By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்

Last updated: April 24, 2026 7:06 pm
April 24, 2026
51 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 24 –

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜி பட்டிஅரசு பள்ளிவாக்கு சாவடியில் பந்தல் அமைக்காததால் கொளுத்திய வெயிலினால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குடை பிடித்தவாறும், துணிகளை முக்காடு போட்டுக் கொண்டும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தஞ்சாவூரு அடுத்துள்ள மானோஜிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மற்றும் 8 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலையில் 7:00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தன. நேரம் ஆக ஆக வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆண்கள், பெண்கள் என வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வழக்கமாக வாக்கு சாவடி முன்பு நிழல் குடை இல்லாத வாக்கு சாவடிகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை இங்குள்ள வாக்கு சாவடிகள் முன்பு சாமியான பந்தல் எதுவும் அமைக்கப்படவில்லை. இதில் 4 வாக்கு சாவடிகள் முன்பு மரங்கள் இருந்ததால் வாக்காளர்கள் மரத்தின் கீழ் நிழலில் நின்று வாக்களித்தனர். ஆனால் பள்ளியில் மேல்பகுதி யில் உள்ள ஆண்கள், பெண்கள் பொது வாக்கு சாவடிகளில் நிழற் குடை இல்லை, சாமியான பந்தலும் அமைக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேரம் ஆக ஆக வெயிலும் கொழுத்தியதால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பல வாக்காளர்கள் குடை பிடித்துக் கொண்டும், சிலர் தாங்கள் வைத்திருந்த துண்டு, கைகுட்டை, சேலை, சுடிதார் துப்பட்டா போன்றவற்றை முக்காடு போட்டுக் கொண்டு நின்று வாக்களித்தனர்.
வயதான வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று விட்டு அவர்களால் மேற்கொண்டு நிற்க முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மரத்தின் நிழலில் சென்று அமர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாக்களிக்க நேரம் அந்த பின்னர் எழுந்து சென்று வாக்கு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சிங்கப்பெண் அதிரடி படைக்கு ஈரோடு மாவட்ட மாணவிகள், பொது மக்கள் பாராட்டு
வராகி அம்மனுக்கு 11 நாட்கள் நடந்த ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூ.13.03 கோடி தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்

August 21, 2024
86 Views
ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் புரட்டாசி மாதம்
முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
வேலை வாய்ப்பு முகாம்
பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account