By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா

Last updated: June 9, 2025 5:43 pm
June 9, 2025
68 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் உலகத் திருக்குறள் பேரவைச் செயலாளர் பழ.மாறவர்மன் அனைவரையும் வரவேற்றார். சதய விழாத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். வீரராகவா மேல்நிலைப்பள்ளித் தாளாளர் தனசேகரன் வாண்டையார் ‘எனக்கல்ல உனக்காக’ நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். நூலாசிரியரை அறிமுகம் செய்த தமிழ்ச்செல்வன், நூலை அறிமுகம் செய்து திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வகணபதி உரையாற்றினார். காரைக்கால் விநாயகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன், டாக்டர் ராதிகா மைக்கேல், நகைச்சுவை மாமன்ற செயலர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலினைப் பெற்றுக் கொண்டவர்கள் சார்பில் ந.மு.வே.நாட்டார் கல்லூரி செயலர் கலியபெருமாள், தென்னங்குடி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். ‘எனக்கல்ல உனக்காக’ நூலாசிரியர் நல்லாசிரியர் சதாசிவம் ஏற்புரையாற்றினார். மாணிக்கம் பிரிண்டர்ஸ் அருண்குமார், அபிராமி அருண்குமாருக்குப் பொன்னாடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். நிறைவாகக் கல்பனா பாஸ்கர் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

ஒளவை மழலையர் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்
மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதிய கட்டிடத்தில் நல்லூர் மார்த்தாண்டம் கிளை அஞ்சலகம்: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

November 29, 2025
41 Views
10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
மாநகராட்சி 17 வது வார்டு பகுதியில் துணை மேயர்
திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய 2-பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account