By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Last updated: July 31, 2026 6:50 pm
July 31, 2026
2 Views
Share
SHARE

சேலம், ஜூலை 31 –

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை 2026 -2027 ம் ஆண்டிற்கான காலியாக உள்ள பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிபணியிடங்களை தற்காலிகமாக நிரப்பும் பொருட்டு பணி நாடுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் SC&ST இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதன்படி ஸ்போக்கன் இங்கிலீஷ் (முதுநிலை) பணிக்கு 2 நபர்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் இளநிலை பணிக்கு 2 நபர்கள், இசை ஆசிரியர் பணி 2 நபர்கள், ஆர்ட் டீச்சர் பணிக்கு 1 நபர், கவுன்சிலர் பணிக்கு 2‌ நபர்கள், ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு 2 நபர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 3 நபர்கள், ஓட்டுனர் பணிக்கு 1 நபர், அலுவலக உதவியாளர் பணிக்கு 1நபர், தூய்மை பணியாளர் பணிக்கு 1 நபர் என மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத தொகுப்பு ஊதிய பணியாளர்கள் 2026 – 2027 கல்வி ஆண்டு முடியும் வரை மட்டுமே பணியில் தொடர முடியும் என்பதால் தற்காலிக பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியரகம் மூன்றாவது தளத்தில் உள்ள அறை எண் 305 -ல் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் வருகிற 06.08. 2026க்குள் சமர்ப்பிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு புத்தளம் உப்பளத்தில் பறவைகளுக்கு வளையமிடுதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மதுரையில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு; 50-க்கும் மேலான நாடுகளிலிருந்து தமிழர்கள் பங்கேற்பு! ஜனவரி 8, 9, 10, 11 நாட்களில் நடைபெறுகிறது
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி

November 4, 2024
112 Views
கலாம் அறிவியல் மையத்தால் நிகழ்ச்சி நடைபெற்றது
தபால் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க “தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா” தேர்வு
திருமங்கலத்தில் நடைபெற்ற சோழன் உலக சாதனை
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account