By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுவாமியார் மடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுவாமியார் மடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
கனஂனியாகுமரி

சுவாமியார் மடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

Last updated: September 20, 2025 8:43 pm
September 20, 2025
66 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப்.21-

மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண் டித்தும், வாக்குத்திருட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவட்டார் கிழக்கு வட்டார காங்., சார்பில் சுவாமியார்மடம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப் பாளர் வக்கீல் ஒஸ்டின் ஞான ஜெகன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், விளவங்கோடு எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட், அகில இந்திய காங்., உறுப்பினர் ரத்தினகுமார் ஆகியோர் பேசினர்.

சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு பேசுகையில்:- நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய தலைவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்கின்ற அவல நிலை இப்பொழுது உள்ளது. எங்கெல்லாம் பாஜக அவர்களுக்கு சாதகமாக செயல்பட முடியுமோ அங்கெல்லாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இது எல்லா இடங்களிலும் வைரஸ் போன்று பரவி வருகிறது. அதையெல்லாம் கண்டுபிடித்து நமது தலைவர் ராகுல் காந்தி அதனை மக்களிடம் கூறி வருகிறார். தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டால் அதற்கான பதில்கள் இல்லை, இது குறித்து கேட்டால் ராகுல் காந்தி திசை திருப்புகிறார். இந்தியாவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார், எனக் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் தனி அமைப்பாக இருந்தது, தற்போது பாஜக-தனக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வருகிறது. தட்டிக் கேட்பவர்கள் மீது ஈடி-ஐ ஏவி விடுகின்றனர். நாம் இப்பொழுது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம், 5 கோடி கையெழுத்து பெற வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் ஜோடா யாத்திரை தலைவர் அவர்களுக்கு பெருமையை கொடுத்தது, அது நமது மண்ணிலிருந்து தொடங்கியது நமக்கு பெருமை சேர்த்தது. அதேபோல இந்த ஓட்டு திருட்டு இங்கு இருக்கிற ஒவ்வொரு மக்களுக்கும் அதாவது வியாபார குடி மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் செயல்பட வேண்டும்.

வாக்கு திருட்டை தடுப்போம், 2026 தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் நம்முடைய கூட்டணி வெற்றி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி கொடுக்க வேண்டும் நம்முடைய பங்களிப்பு முக்கியம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். மற்றும் மாநில, வட்டார, நகர ,பஞ்சாயத்து, கிளை கமிட்டி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்

விளம்பரம்

You Might Also Like

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
சை பன் பாலம் பகுதியில் வெள்ள பெருக்கு –
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

March 3, 2026
40 Views
மக்களுடன் முதல்வர் திட்டம்
ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account