By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

Last updated: August 26, 2025 5:49 pm
August 26, 2025
34 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 26 –

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகரப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வைசிய சங்க உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா, நகராட்சி கமிஷனர் சாம் கிங்ஸ்டன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 178 பேர்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ காலை உணவினை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். அதன் பின்னர் எம்எல்ஏ ராஜா மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் 10 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 1188 பேர் பயனடைகின்றனர்.

துவக்க விழா நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாசம், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், வணிக வைசிய சங்க தலைவர் சங்கர், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சங்கரகோமு, துணை தலைவர் ஓம் சக்தி, உறுப்பினர் மாரியப்பன் மற்றும் கவுன்சிலர்கள் புனிதா, செல்வராஜ், உமாசங்கர் மற்றும் திமுகவை சேர்ந்த நகர அவைத்தலைவர் முப்பிடாதி, முன்னாள் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாபன், நகர துணைச் செயலாளர் சுப்புத்தாய், நகர மாணவரணி வெங்கடேஷ், நகர இளைஞரணி வீராச்சாமி, ஜான்சன், வார்டு பிரதிநிதி தினேஷ் பாபு மற்றும் பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு , கேரளா சார்பாக முக அழகு பயிற்சி முகாம்
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை சிறப்பு முகாம்
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவில் நிலம் முறைகேடாக வாங்கியவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்

April 23, 2025
36 Views
மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு வழி தடுமாறி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account