By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் பக்ரீத் பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ராஜா எம்எல்ஏ வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் பக்ரீத் பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ராஜா எம்எல்ஏ வாழ்த்து
தென்காசி

சங்கரன்கோவிலில் பக்ரீத் பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ராஜா எம்எல்ஏ வாழ்த்து

Last updated: June 7, 2025 7:01 pm
June 7, 2025
58 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூன் 7 –

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா திடலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். தொடர்ந்து தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், ஜமாத் முன்னாள் செயலாளர் முகமது அயூப், திமுக நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்சாரி, ராயல்கார்த்தி, திமுக மூத்த உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் அபூபக்கர், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், சுப்புலாபுரம் கிளைச் செயலாளர் அருளானந்தம், நகர வர்த்தக அணி ரகுமான், நகர இளைஞரணி ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், நகர சிறுபான்மையினர் அணி ஜிந்தா மைதீன் மற்றும் விக்னேஷ், மாதேஷ், ஜெயக்குமார், பாலாஜி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை
ஆட்டோக்களுக்கு அடையாள எண்
சங்கரன்கோவில் நகராட்சியில் விரைவில் திறக்கப்படவுள்ள
சங்கரன்கோவில் ஸ்ரீ மகா சக்தி வாராக அம்மன் கோவிலில் ராஜா எம் எல் ஏ, சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ் சுவாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய போதை

October 19, 2024
60 Views
தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
மணல் திருட்டு! அரசு நடவடிக்கை என்ன?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account