By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்

Last updated: July 17, 2026 6:06 pm
July 17, 2026
25 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 17 –

குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரப் பகுதி மார்த்தாண்டம் ஆகும். இந்த நகரின் தேசிய நெடுஞ்சாலையோரம் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்குட்பட்ட பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் சாலையோரம் போக்குவரத்து மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு செய்யும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டது. இது குறித்து பொது மக்கள் புகார் அளித்து அப்போதைய கலெக்டர் அழகுமீனா மற்றும் நெடுஞ்சாலை துறையால் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.

தற்போது குழித்துறை நகராட்சி நிர்வாகத்தின் ஆசியுடன் மீண்டும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரியான அனுமதி இல்லாமல் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் உள்ள கடைகளை நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன விற்பனை
மயிலாடி உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர்
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்

April 25, 2026
44 Views
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம்
புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்
ஜோஸ் ஆலுக்காஸ் 60ஆம் ஆண்டு விழா
இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account