By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை

Last updated: April 17, 2026 6:45 pm
April 17, 2026
13 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 17 –

குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக வயதான முதியவர் ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது இடது காலில் புண் ஏற்பட்டு நாளடைவில் புண் பெரிதானதால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை பார்த்து சிலர் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவர்கள் பெயர் கேட்டபோது ஜோசப் (71) என்பதை மட்டும் கூறியுள்ளார். ஊர் பெயர் உறவினர்கள் பற்றி எதுவும் கூறவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பின்னர் இது குறித்து குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிணவறையில் வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தவருக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
குலசேகரம் அருகே அதிகாலையில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

November 14, 2024
64 Views
கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்
கருங்கல் அருகே சொத்து தகராறு; அண்ணனை தாக்கிய ரவுடி கைது
காணொளிக்காட்சியின் வாயிலாக சாகச சுற்றுலாத்தலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account