By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

Last updated: November 4, 2025 7:06 pm
November 4, 2025
93 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 4 –

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை உடனடியாக வழங்கவும், உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து உரங்களை முறையாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கி கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால் தற்போது நடப்பாண்டில் கடந்த மூன்று மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரசாயன உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து முறையாக உரங்களை பெற்று கூட்டுறவு துறையினர் விநியோகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன் தொகையினை வழங்குவதிலும், விவசாயிகளுக்கு உரங்கள் வழங்குவதிலும் இழுபறி நிலை தொடர்வதால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடர முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள்.

எனவே, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை உடனடியாக வழங்கவும், உரங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து உரங்களை முறையாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் நலன் காத்திட வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
புதுக்கடை அருகே வெறிநாய் அட்டூழியம்; பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தின விழா கொண்டாட்டம்
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்

August 12, 2025
64 Views
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account