By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்த்திகேயா வாஜ்பாய் எழுதிய “தி அன் பிகம்மிங்” நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கார்த்திகேயா வாஜ்பாய் எழுதிய “தி அன் பிகம்மிங்” நூல் வெளியீட்டு விழா
சென்னைதமிழ்நாடு

கார்த்திகேயா வாஜ்பாய் எழுதிய “தி அன் பிகம்மிங்” நூல் வெளியீட்டு விழா

Last updated: June 24, 2026 7:10 pm
June 24, 2026
9 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 24 –

எழுத்தாளரும் வழக்கறிஞருமான கார்த்திகேயா வாஜ்பாய், தனது புதிய நூலான தி அன் பிகம்மிங்‘ நூலை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின் போதம்ஸ் புத்தக நிலையத்தில் வெளியிட்டார்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளரும் தலைமைத்துவ ஆலோசகருமான ஸ்ரீபிரகாஷ் நடாதூர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு, வாழ்க்கை நோக்கம், அடையாளம் மற்றும் தனிமனித வளர்ச்சி குறித்து கார்த்திகேயா வாஜ்பாயுடன் உரையாடினார். ஆன்மிகப் பயிற்சிகள் குறித்து பேசுகையில், தியானம் என்பது எண்ணங்களை முற்றிலும் நீக்குவது அல்ல; மாறாக விழிப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என வாஜ்பாய் விளக்கினார்.

இதுகுறித்து ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், “இந்த நூல் வெற்றி மற்றும் அடையாளம் குறித்த நம்முடைய ஆழமான நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய அழைக்கிறது. உடனடி பலன் தெரியாவிட்டாலும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆன்மிகப் பயிற்சியே உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது,” என்றார்.

நூல் வெளியீட்டு விழாவில் கார்த்திகேயா வாஜ்பாய் பேசுகையில், “வெளிப்புற உலகம் நிர்ணயிக்கும் இலக்குகளைத் தொடர்ந்து துரத்துவதற்குப் பதிலாக, உள்ளார்ந்த சிந்தனையின் மூலம் வாழ்க்கை தனது நோக்கத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு, அவர் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ராமாபுரம் வளாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அங்கு ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமாரை சந்தித்து, தனது நூலின் பிரதியை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகர்கோவிலில் மீனவர் நலத்துறை அலுவலர்களுடன் 2 அமைச்சர்கள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்

June 26, 2026
4 Views
திருவள்ளுவர் சிலை அருகே நிறுவும் கல் தூண்
காமராஜர் அவமதிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் கண்டனம்
தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account