By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் 50 கண்காணிப்பு கேமராக்கள் திறந்த எஸ்பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் 50 கண்காணிப்பு கேமராக்கள் திறந்த எஸ்பி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளையில் 50 கண்காணிப்பு கேமராக்கள் திறந்த எஸ்பி

Last updated: June 9, 2026 7:40 pm
June 9, 2026
14 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 9 –

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லை பகுதியான களியக்காவிளை காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் 50 கண்காணிப்பு கேமரா செயல்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் அனைத்து கிராமங்களிலும் ஊர்க்காவலன் திட்டத்தினை செயல்படுத்தினார் .அதில் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராகள் பொருத்தும் திட்டத்தையும் கொண்டுவந்தார்.
குற்ற செயல் நடந்த பின் தடுப்பதை விட குற்ற செயல் நடக்காமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். ஊர்க்காவல் படை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் இதுவரை 2850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50 கலைப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாட்டை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இரு மாநில எல்லைகளுக்கு இடையே நடைபெறும் குற்ற செயல்களை கண்டறிய காவல்துறைக்கு எளிதாக இருக்கும் என எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மழையால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
இரணியலில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை
நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த ஆர்வலர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தலைவர் அண்ணாமலை செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வரவேற்றனர்

February 3, 2025
46 Views
போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்
குளச்சல் அருகேஇளம் பெண் பஜாத்கார முயற்சி; வாலிபர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account