By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே மாயமான பள்ளி மாணவன் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே மாயமான பள்ளி மாணவன் மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் அருகே மாயமான பள்ளி மாணவன் மீட்பு

Last updated: March 27, 2026 6:16 pm
March 27, 2026
34 Views
Share
SHARE

கருங்கல், மார்ச் 27 –

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பாபு (48). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நர்சாக உள்ளார். இவர்களது 14 வயது மகன் மைலோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள அறையில் தூங்குவதற்காக மாணவன் சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலையில் மகனை தாயார் எழுப்ப அறைக்கு வந்த போது அவனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது மாணவன் கப்பியறை, புங்கறை போன்ற பகுதி வழியாக ஓடிச் செல்வதும் பின்னால் நாய்கள் துரத்தியதையடுத்து கல் வீசி தாக்கி விட்டு செல்வதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இது குறித்து கிறிஸ்டியன் பாபு கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவன் மாயமான செய்தி வாட்ஸ் அப்பில் அப்பகுதி மக்களிடைய வேகமாக பரவியுள்ளது. நேற்று இரவிபுதூர்கடை பகுதியில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மாஸ்க் அணிந்து சென்ற மாணவன் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் பார்த்த சிறுவன் போல் இருக்கிறது என சந்தேகமடைந்த பாதிரியார் மாஸ்கை கழட்ட கூறியுள்ளார். உடனே ஓட்டம்படித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து பாதிரியாரிடம் அழைத்து வந்தனர்.

பாதிரியார் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பெற்றோர் சிறுவனிடம் எங்கு சென்றாய் ? என கேட்டதற்கு எனக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை என அழுதுள்ளார். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
தூத்தூரில் கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவி; ராஜேஷ் குமார் எம் எல் ஏ சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் நிதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

11,496 கி.மீ தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணி

January 28, 2025
45 Views
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
விஜய்க்கு எதிராக WHAT BRO, OVER BRO, அடக்கி வாசிங்க BRO என வாசகத்துடன் திமுகவினர் மதுரை முழுவதும் போஸ்டர்
அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
சிறுவர் பூங்காவில் பராமரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account