By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரி

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா

Last updated: May 14, 2024 11:13 am
May 14, 2024
105 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 14

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (மே 14) அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறும்.

பின்னா், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சமய உரை, 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா, அன்னதானம், சமய உரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். 5ஆம் நாளான மே 18ல் இரவு 7 மணிக்கு மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

தேரோட்டம்: 9ஆம் திருநாளான மே 2இல் அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெறும். தோ்நிலைக்கு வந்ததும் கஞ்சி தானம் நடைபெறும். தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி, மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் திருவீதி உலாவருதல் நடைபெறும்.10ஆம் திருநாளான மே 23 ல் அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மன்க்கு ஆறாட்டு, இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்பத்திருவிழா நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
மணக்குடியில் பழுதடைந்துள்ள இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

முள்ளம் பன்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு

December 11, 2024
34 Views
கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
குளச்சல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
இல்லம் தேடி திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை
குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு “என் சுவாச மரமே”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account