By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை

Last updated: May 19, 2026 5:10 pm
May 19, 2026
43 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 19 –

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஏராளமான ரிசார்ட்டுகள் அமைந்துள்ளன. இங்கு வரும் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் இந்த ரிசார்ட்டுகளில் தான் தங்கி இருப்பது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் இங்கு தங்குகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட் பின்புறம் உள்ள கடல் பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கண்டு, இது குறித்து கன்னியாகுமரி போலீசுக்கு என்று தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என தெரிகிறது. இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆனால் உடலில் தோல் உரிந்த நிலையில் காணப்பட்டது. இறந்தவர் யார்? என்பது இதுவரை தெரியவில்லை.

இது தொடர்பாக கன்னியாகுமரி கிராம நிர்வாக அலுவலர் சீதா அளித்த புகாரின் பேரில் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த கிடந்தவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இது பற்றி கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டி
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
தருமபுரியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 120-வது பிறந்தநாள் விழா
பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி

November 25, 2024
133 Views
மாவட்ட திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டி
அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி
பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்
8வது சித்த மருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account