By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > ஏர்வாடியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்
Blog

ஏர்வாடியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

Last updated: May 10, 2024 10:58 am
May 10, 2024
134 Views
Share
SHARE

கீழக்கரை மே 9-

ஏர்வாடியில் சுல்தான் இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ஏர்வாடியில் நாள்தோறும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் யாத்திரிகர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வந்தது சந்தனக்கூடு திருவிழா காலங்களில் ஏற்கனவே உள்ள நாட்களை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக தனியார் விடுதி உரிமையாளர்கள் வசூலித்து வந்தனர் இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை தாசில்தார் பழனி குமார் தலைமையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் தனியார் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது தாசில்தார் பழனி குமார் தலைமை வகித்து கூறியதாவது ஒவ்வொரு தனியார் விடுதியிலும் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யக்கூடிய விவரப் பட்டியலை வைக்க வேண்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்டிட த்தின் உரிமம் ரத்து செய்யப்படும் அபராதம் விதிக்கப்படும் எனவே முறையான வழிகாட்டுதல் ஒன்று நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார் துணை தாசில்தார் பரமசிவம் ஆர் ஐ வேல்முருகன் விஏஓ மாரியப்பன் உட்பட தனியார் விடுதி உரிமையாளர்கள் 55 பேர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
எச் எம் எஸ் பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து
தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பங்கேற்பு !!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி

November 3, 2025
59 Views
“அருள் வளர் செம்மல்” விருது
பண பட்டுவாடா தடுக்க வாகன சோதனை தீவிரம்
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account