By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
அரசியல்இநஂதியாதமிழ்நாடுதூத்துக்குடிதேசியம்

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா

Last updated: November 8, 2025 12:48 pm
November 8, 2025
74 Views
Share
SHARE

எட்டயபுரம், நவம்பர் 8 –

தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் எட்டையபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் தலைமையில வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தின் முன்பு 100 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி தொங்க விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மகாகவி வேடமணிந்திருந்த பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து பாஜகவினர் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய பாடலுக்கு புகழ் சேர்த்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், பாஜக தான் அதிமுகவை ஒன்றிணைக்கச் சொன்னது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு, “செங்கோட்டையன் சொல்வதற்கெல்லாம் பாஜக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. நடந்து கொண்டிருப்பது அதிமுகவின் உள்விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை”.

திமுக S.I.R-ஐ எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, “ரொம்ப தீவிரமாக திமுக இதை எதிர்ப்பதை பார்த்தால் நிறைய போலி வாக்காளர்களை திமுக காரங்க சேர்த்து வச்சிருக்காங்களோ? என்ற சந்தேகம் தான் வருகிறது”. மேலும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தை… அபத்தத்தின் உச்சகட்டம் என விமர்சித்ததோடு அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமைந்ததற்கு தேசம் வெக்கப்படுகிறது என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம்
ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: மீன்பிடி தொழிலாளி கைது
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் ரமேஷ்

July 8, 2026
42 Views
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மதுரையில் பாஜக மேற்கு மாவட்டம் பட்டியல் அணி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account