By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

Last updated: September 14, 2026 2:46 pm
September 14, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, செப்.14:

ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மும்முக செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12-ம் தேதி கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.

கடந்த 13-ம் தேதி யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு விமானம் மற்றும் பரிவார மூலாலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மும்முக செல்வ விநாயகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் கபாலீஸ்வரர் தலைமையிலும், அகில தாந்திரி பிரசார சபா சேர்மன் பள்ளிபாளையம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கதர், ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் செயல் அலுவலர் சுரேந்தர், அறங்காவலர் குழுத் தலைவர் கர்சிப் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் சுந்தர்ராஜ், ராவணன், ஹரிகரன், ராணி, அரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக வெற்றி கழக மாவட்ட இணைச் செயலாளர் அக்கிம், துணைச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் முருகேஷ், முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், நகைக்கடை ராஜா, பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் மாதேஷ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரின் தம்பி வாழ்த்து
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கோட்டார் காவல் நிலையத்தில் ஆய்வு

November 16, 2024
56 Views
விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account