By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்
ஈரோடு

ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்

Last updated: August 11, 2025 4:23 pm
August 11, 2025
62 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 11 –

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27 ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் ஈரோடு முள்ளம் பரப்பில் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ரமேஷ், கொடுமுடி கார்த்தி, வக்கீல் முரளி, சண்முகம், விவேக், காஞ்சி கோவில் பழனிவேல், தேவராஜ், கவின், மொடக்குறிச்சி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் விழாக்குழு சார்பில் திருவிளக்கு பூஜை, விளையாட்டு போட்டிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்துவது விநாயகர் சதுர்த்திக்கு அரசு தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் காவிரி கரையோரம் உள்ள சோளீஸ்வரர் கோயில் அருகில் மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட, நகர், ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்
அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையராக

January 9, 2025
191 Views
தொழில் நுட்ப உதவியாளர் பதவி உயர்விற்கான ஆணை
தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
முதுகுளத்தூரில் ஜல்ஜீவன் குழாய் உடைப்பு: குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கும் அவலம்
கோவை பூ மார்க்கெட் கடை ஏலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account