By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுரை
தஞ்சாவூர்தமிழ்நாடு

இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுரை

Last updated: August 5, 2026 6:38 pm
August 5, 2026
38 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 5 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து விதிகளின்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும். எனவே தஞ்சாவூரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பதுடன் அவ்வப்போது பெற்றோர்களை சந்திக்கும்போது இது தொடர்பான அறிவுரைகளை வழங்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் போது மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும்.

மேலும் மாணவர்கள் அனைவரும் தினசரி பள்ளிக்கு வருகை தரும் போது எவ்வித வாகனங்களில் வருகின்றனர் என்பதை தவறாமல் பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். அந்த வாகனங்களை பாதுகாப்பானவை தானா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக பொறுப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்ட வேளாண்மையில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

July 1, 2024
137 Views
பிளீஸ் இந்தியா அமைப்பு சார்பில் தமிழருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு
திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account