By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே விபத்துக்குள்ளான மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே விபத்துக்குள்ளான மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு
கனஂனியாகுமரி

இரணியல் அருகே விபத்துக்குள்ளான மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு

Last updated: June 19, 2025 6:29 pm
June 19, 2025
87 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜூன் 19 –

சுங்கான்கடை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (48). நாகர்கோவில் மாநகராட்சியில் வாட்டர் சப்ளை பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மகன் பி.எஸ்சி., படித்து வருகிறார். ஜாண்சன் கடந்த 6 ஆம் தேதி காலை வேலைக்குச் செல்வதற்காக சுங்கான்கடையில் இருந்து களியங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு காபி பார் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண்சன் ரத்தக் காயங்களுடன் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாண்சன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
உலக கழிப்பறை தின விழிப்புணர்வு
சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது
நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாநாடு

January 13, 2025
62 Views
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
துணி பைகள் விற்பனை செய்ய நுகர்வோர் மையம் வலியுறுத்தல்
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account