By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா

Last updated: February 4, 2026 6:14 pm
February 4, 2026
99 Views
Share
SHARE

இரணியல், பிப். 4 –

இரணியல் அருகே நெட்டாங்கோடு கிருஷ்ணவகை சமுதாய பத்திரகாளி அம்மன் மிக பழமையானதாகும். இந்த கோயில் 90 வது ஆண்டு திருவிழா மற்றும் 31 வது ஆண்டு பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் , மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த பொங்கல் வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த ஸ்தலத்தின் ஆதிகால பெயர், காளை மகரிஷி வனம் ஆகும். இங்கு கலைக்கோட்டு மாமுனி வாழ்ந்ததாக ஐதீகம். இ‌ந்‌‌த அம்மனுக்கு ஆதிகால பெயர் மாலையம்மன். இப்பொழுது பத்திரகாளி அம்மனாக வழிபடுகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொங்கல் மற்றும் பூவரசு இலையில் செய்த உப்பில்லாத கொழுக்கட்டை செய்து அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் மற்றும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் இங்கு பரிகாரம் செய்து நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம். எல்லா வருடமும் தை மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று கமுகு மரம் வெட்டி வந்து கோவில் வளாகத்தில் நட்டு அந்த மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு வருடாந்தர திருவிழா ஆரம்பமாகும்.

இந்த கோவிலில் பொங்கல் அம்மன் திருவீதிவுலா மற்றும் ஆறாட்டு சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழாவின்போது ஊரில் உள்ள மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அனைவரும் ஒன்றாக இங்கு வந்து திருவிழாவை கொண்டாடுவது மேலும் சிறப்பு. இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மனித கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரி பறிமுதல் 2 பேர் கைது
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி

February 3, 2025
65 Views
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம்
தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account