By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்
மதுரை

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்

Last updated: July 3, 2025 7:28 pm
July 3, 2025
37 Views
Share
SHARE

திருப்பரங்குன்றம், ஜூலை 03 –

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 4 ஏழை ஜோடிகளுக்கு மூன்று லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா மற்றும் அறங்காவலர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம் மற்றும் திருக்கோவில் பட்டார்கள் முன்னிலையில் மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்த லோகநாதன்-மீனாட்சி சுந்தரி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராம கிருஷ்ணன்-ஆனந்தி, திண்டுக்கல் பிரகாஷ்-ஜெயபாரதி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குருநாதன்-பவித்ரா உள்ளிட்ட நான்கு ஜோடிகளுக்கும் முகூர்த்த நேரமான காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் அனைவரது முன்னிலையில் கோவில் திருவாச்சி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

மணமக்களுக்கு தமிழக அரசு சார்பில் திருமணத்திற்கு அரைப்பவுன் தங்கத்தாலி ரூ.3 லட்சம் மதிப்புள்ள பிரிட்ஜ், பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை கோவில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை தியாகராசர் கல்லூரியில் வைரவிழா
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
சு.சதிஷ்குமார் புதிதாக பணி ஏற்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

December 16, 2024
72 Views
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
35-ஆம் ஆண்டு புதிய நிகழ்வுகள் பதிவேற்பு விழா
மேய்ச்சல் நிலம் தேவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கை
பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account