By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
சென்னை

இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்

Last updated: August 27, 2025 5:06 pm
August 27, 2025
40 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 27 –

இந்து அதிரடிப்படை சார்பாக வினாயக சதூர்த்தியை முன்னிட்டு இந்து அதிரடிப்படை சார்பாக சென்னையில் பல பகுதிகளில் பொது மக்களுக்கு 1008 பிள்ளையார் சிலைகள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்.ஜி .ஆர் நகர் அண்ணா பிரதான பிரதான சாலையில் நடைபெற்றது.

இந்து அதிரடிப்படை தலைவர் ராஜகுரு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு, இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பாரதமாதா செந்தில், அனைத்து இந்து மக்கள் பேரவை தேசியத் தலைவர் காவிப்புலி பாபா ராமதாஸ் சிவசேனா மாநில துணைத்தலைவர் கர்ணன், மாநில இளஞரணி செயலாளர் மாரி அதிசிவ சோழர் புலிப்படை தலைவர் ஓம் ஸ்ரீலா சிவபாலன் மு. தென்னூரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் பிள்ளையார் சிலைகளை பெற்று சென்றனர்.

மேலும் ராஜகுரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சென்னையில் வினாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கும், சிலை அமைப்பதற்கும் கடும் நிபந்தனைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் வழக்கமாக 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுமதியுடன் அமைக்கப்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது போன்ற எதேச்சதிகார போக்கை இந்து அதிரடிப்படை மற்றும் பிற தோழமை இந்து அமைப்புகளும் கண்டிக்கிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
“இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
வேலைவாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள்: அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

June 12, 2026
23 Views
5-ம் ஆண்டு தீபாவளிவிழா
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
மலைதேனிக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account