By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அலையன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி மின்னல் சார்பில் 79 வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 10,000 பக்தர்களுக்கு அன்னதான பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அலையன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி மின்னல் சார்பில் 79 வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 10,000 பக்தர்களுக்கு அன்னதான பெருவிழா
கோயம்புத்தூர்

அலையன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி மின்னல் சார்பில் 79 வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 10,000 பக்தர்களுக்கு அன்னதான பெருவிழா

Last updated: August 15, 2025 5:11 pm
August 15, 2025
39 Views
Share
SHARE

கோவை, ஆக. 15 –

அலையன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி மின்னல் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் சுமார் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட பட்டைய ஆளுநர் மின்னல் சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகர மன்ற தலைவர் கிருஷ்ணகுமார், நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆளுநர் காளியப்பன் துணை ஆளுநர்கள் அரங்கநாதன், அருண்குமார், ஸ்வீட் முருகானந்தம் மற்றும் இணை செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அலையன்ஸ் பன்னாட்டு இயக்குனர் மகேஷ் குமார், தலைவர் செல்வமணிகண்டன், செயலாளர் அருண் கிருஷ்ணன், செயலாளர் அமுத சேகரன், பொருளாளர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் அபு. இக்பால் மற்றும் அலையன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்
அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

நீர் வழி பாதையில் அடைத்திருந்த முள் செடிகளைஅகற்றம்

December 2, 2024
42 Views
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
ரேஷன் கடைக்காரரை பொதுமக்கள் முற்றுகை.
பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account