By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு

Last updated: July 7, 2026 8:23 pm
July 7, 2026
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 7 –

அருமனை அருகே உள்ள மேல்புறம் சாலை வழியாக கடையாலுமூடு நோக்கி கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு மினி லோடு வாகனம் ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து அளவுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசியது. இது தவிர அந்த வாகனத்தின் பின்னால் பைக்கில் சென்றவர்கள் மீது கழிவு வாகனத்தில் இருந்து வடிந்த தண்ணீர் தெறித்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மினி லோடு வேனை பின் தொடர்ந்து சென்று உத்தரங்கோடு பகுதியில் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வாகன ஓட்டுநர் வேகமாக சென்றதால் கழிவுகளில் உள்ள நீர் மீண்டும் பொதுமக்கள் மீது தெறித்தது.

பின்னர் முழுக்கோடு பகுதியில் சென்றபோது பின் தொடர்ந்து பின்னர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த குலசேகரம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற லூக்கா (52) என்பவர் மேலும் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண விழா
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்க்கும் இளம் பெண் மாயம்

February 14, 2025
64 Views
ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
சங்கரன்கோவில் நகராட்சி 30 வது வார்டு பாட்டத்தூரில்
சட்ட விரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account