By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

Last updated: August 16, 2025 4:51 pm
August 16, 2025
39 Views
Share
SHARE

திண்டுக்கல், ஆக. 16 –

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட நூற்றாண்டு பழமையான பள்ளியாகும். இப்பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து 33 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் படித்த பள்ளியில் ஒன்று கூடினர்.

அப்போது ஒழுக்கத்தையும், கல்வியையும் வழங்கி தங்கள் வாழ்வு சிறக்க உதவிய முன்னாள் இந்நாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அனுவித்து நெகிழ்ச்சியுடன் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் தங்கள் படித்த பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசியர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் விஜயக்குமார், ஜெயவீரன், இரஞ்சித்குமார், குமரேசன், முத்துக்காமாட்சி, கருப்பையா, அமுல்ராஜ், தனபாண்டி, நாகபால், செந்தில்குமார், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்
பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்129-வது பிறந்தநாள் விழா!
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

August 1, 2024
110 Views
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
பல் சமய நட்புறவு கழக செயலாளர் இல்லத் திருமண
நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சிம்ம சொற்பணமாக விளங்கும்.மாநில ஒருங்கிணைப்பாளர்
கள்ள சாராய ஊரல் கண்டுபிடிப்பு- வனத்துறை அதிரடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account