By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கனஂனியாகுமரி

அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

Last updated: September 12, 2025 7:42 pm
September 12, 2025
50 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், செப். 12 –

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். மேலும் தமிழகமெங்கும் 10,000க்கும் அதிகமான இடங்களில் முகாம் நடைபெறும் எனவும் அறிவித்தார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் யூனியனுக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சியில் 1 முதல் 8 வார்டு பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று அலுவலர்கள் டோக்கன் கொடுத்தனர்.

நிகழ்ச்சியினை அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி, துணைத் தலைவர் காந்தி ராஜ் முன்னிலையில் செயல் அலுவலர் கிரேஸி உஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் திமுக பேரூர் செயலாளர் இளங்கோ, கவுண்சிலர்கள் வீடியோ குமார், ஜோஸ் திவாகர், நீலக்கண்ணன், தனம் செல்வக்குமார், அலுவலர் தமிழரசி, பரப்புரையாளர் ஜெனட் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் குறைகளை மனுக்களாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதிகாரிகள் 45 நாட்களுக்குள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். முகாமில் மாவட்ட கலெக்டர் அழுகு மீனா மனுக்களை பெற்றார். ஒன்றிய செயலாளருமான வக்கீல் மதியழகன், துணை தலைவர் காந்தி ராஜ் பார்வையிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்
ரூ. 7 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும்
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி: அருமனை போலீசார் வழக்கு பதிவு
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை – திருவனந்தபுரம் ரயில் கூடுதல் பெட்டிகள்

April 2, 2025
39 Views
பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
புனித சவேரியார் நர்சிங் கல்லூரி தாளாளராக அருள்தந்தை டோமினிக் சாவியோ பதவியேற்பு
குமரியில்அணு கழிவு சுரங்கம்
பொது காப்பீட்டு நிறுவன ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account