By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ நாரயினி பீடத்தில் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > ஸ்ரீ நாரயினி பீடத்தில் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை
வேலூர்

ஸ்ரீ நாரயினி பீடத்தில் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை

Last updated: October 7, 2025 6:49 pm
October 7, 2025
54 Views
Share
SHARE

வேலூர், அக். 07 –

தங்க கோவில் ஸ்ரீ நாராயினி பீடத்தில் 2 கோடி மதிப்பிட்டில் 800 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா வழங்கினார். வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள திருமலை கோடி தங்க கோவில் ஸ்ரீ நாரயினி – பீடத்தில் ஆண்மிகம் மட்டுமல்லாது பல சமூக நல திட்டங்களும் பீடம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. இந்த சமுக நல திட்டங்களில் ஒன்றாக வித்யா நேத்ரம் என்ற பெயரில் ஆண்டு தோறும் உயர் கல்வி கற்க உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த நிகழ்ச்சியில் 2 கோடி அளவில் 800 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு எஸ்டி, ஆணைய தலைவர் (டெல்லி கிஷோர் குமார்) பகவான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கும் பொழுது இந்த புனித பூமிக்கு வந்ததை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நம் உடல் மற்றும் ஆத்மாவை சார்ஜ் செய்ய உள்ளது, இன்று நான் சார்ஜ் செய்து கொண்டேன் என பேசினார். சக்தி அம்மா ஆண்மிக சேவை, இயற்கை சேவை, கல்வி சேவை போன்ற நாட்டுக்கு வேண்டிய சேவைகளை செய்து வருகிறார். 1000 ஆண்டுகளுக்கு பிறகு வீர துறவி விவேகானந்தவிற்கு பிறகு சக்தி அம்மா ஆண்மிக பணிகளை செய்து வருகிறார் என்று பேசினார். இவ்விழாவில் தங்க கோவில் நிறுவனர் சக்தி யம்மா மற்றும் காவல் துறை அதிகாரி பொன்னி உள்ளிட்டோர் திரளான மாணவர்களும் பெற்றோர் களும் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் அக்கார்டு 2025 -2026 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா
வேலூரில் மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

75 ஆவது பிறந்தநாள் விழா

November 4, 2024
94 Views
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா
செல்போனை திருடி பொது மக்களிடமிருந்து தப்பிக்க கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்த திருடனை கைது செய்த போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account