By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Last updated: April 25, 2026 4:49 pm
April 25, 2026
78 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஏப். 24 –

அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பு ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கொடி ஏற்றத்துடன் நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளையந்தோப்பு ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 18 நாட்களும், சித்திரை மாதத்தில் 11 நாட்களும் திருவிழாக்கள் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் நியமித்து சிறப்பு பணிவிடையும் 6:30 மணிக்கு அய்யாவின் அருளால் நிறுவப்பட்ட கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கொடியை திருக்கோவில் நிர்வாக குழு தலைவர் நிர்வாக குழு மற்றும் செயற்குழு தணிக்கை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து சிற்றுண்டி விருந்தும், நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி திருக்கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 8- நாளான மே மாதம் ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சமபந்தி விருந்து நடைபெறுகிறது. 9 திருவிழாவான மே மாதம் 2ம் தேதி இரவு 7 மணிக்கு அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி ஊரின் நடுத்தெரு சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

10 திருவிழாவான 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி ஊரை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே மாதம் 4-ம் தேதி 11 ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நண்பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பள்ளி அலங்காரப் பணிவிடை 12.30 மணிக்கு சமபந்தி விருந்து மாலை 4 மணிக்கு அய்யா ஊர் சுற்றி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திமுக வர்த்தக அணி இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரை பாரதி ஆகியோர் தூக்கி வைக்கின்றனர். இரவு 12 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதனைத் தொடர்ந்து அய்யா காளை வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நள்ளிரவு 1 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் முனைவர் ரெத்தின சிகாமணி, ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர்கள் சுதன்மணி, தங்கத்துரை, செயலாளர் முருகேசன், இணைச்செயலாளர் பால்துரை, பொருளாளர் பொன்னுலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தணிக்கையாளர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காமராஜரின் 122 வது பிறந்த நாளில் காமராஜர் சிலைக்கு மாலை
பேச்சிப்பாறை அணை நீர் மார்ச் 20-ம் தேதி வரை திறக்க மனு
புதுக்கடை அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம்
திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது

June 19, 2025
61 Views
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
தமுமுக மற்றும் மமக நகர் அலுவலகம் திறப்பு விழா
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account