By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு

Last updated: May 5, 2026 5:59 pm
May 5, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், மே. 5 –

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக தனித்தனியாக அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடைபெற்றது. முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பயன்படுத்தப்பட்ட மற்றும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகளை மீண்டும் பாதுகாப்பாக வைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்.

இதற்காக வாக்கு எண்ணிக்கை மையமான கோணம் பொறியியல் கல்லூரியில் இருந்து இயந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்ல தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனி தனியாக 6 லாரிகள் வரவழைக்கப்பட்டன.

பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு, கோணத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கொண்டு சென்று இயந்திர பாதுகாப்பு அறையில் தொகுதி வாரியாக தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை அடுத்து அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
திருநங்கையர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு முழு வெள்ளி அங்கி
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து

April 17, 2025
47 Views
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் நடைபெறும் நடைபாதை பணி; அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் வரிப்பணம்
PM சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் மானியம்
குறைவான எடையுடன் பிறந்த இரட்டை குழந்தை
போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account