By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

Last updated: June 1, 2026 7:46 pm
June 1, 2026
10 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூன் 01 –

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி சமூக சேவை சங்கத்தின் வழிகாட்டுதலோடு குமரி கடலோசை மக்கள் இயத்தின் முயற்சியால் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியானது ஹெலன் நகர், புனித சவேரியார் சமூக நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் குமரி கடலோசை மக்கள் இயக்கத்தின் இயக்குனர் ஆல்பின் ராபி தலைமை தாங்க, கோணம் அரசு பொறியியல் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் வின்சென்ட் ஜெரின் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் நெறிப்படுத்தினார். மாணவர்கள் எப்படி மேல்படிப்பிற்கான துறைகளை தேர்வு செய்ய வேண்டும், எந்த கல்லூரிகளை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும், வாழ்வில் வெற்றி இலக்கை நோக்கி எப்படி பயணிக்க வேண்டும், என்பது போன்ற நலமான கருத்துக்களை பகிர்ந்தார்.

மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்தது. இதில் ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக, கீழ்குளம், இணையம், மிடாலம், ராமன் துறை, மற்றும் முள்ளூர்துறை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுநிலை சமூக பணி துறை மாணவர் ஜாண் போஸ்கோ. ஜெ ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈகிள் பட்ரோல் ” இருசக்கர வாகன ரோந்து பணி
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
தைப் பெரும் தேர் திருவிழா
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்

March 12, 2025
52 Views
கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை
கைத்தறி துறையை மேம்படுத்த ராட்டை வடிவத்தில் நின்ற கல்லூரி மாணவர்கள்
அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account