By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு
திருப்பூர்மாவட்டம்

மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு

Last updated: May 2, 2024 10:23 am
May 2, 2024
141 Views
Share
SHARE

திருப்பூர் மே.2

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .கிறிஸ்து ராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயலலிதாம்பிகை  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, தங்கவேல், பாலமுருகன், ஸ்டாலின் பிரபு, சிரஞ்சீவி மற்றும்   

ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட கே எஸ் சி ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி மற்றும் வெள்ளியங்காடு  ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள்  காலை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது மூன்று மாம்பழ குடோன்களில் இருந்து சுமார் 1.2 டன் (1,200 Kg) அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்க்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இது தொடர்பாக  3 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் 3 சட்ட ரீதியான மாம்பழ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நியமன அலுவலர்  கூறுகையில் பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே  பழங்களைகளை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க  வைக்கப்பட்ட  மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும்.  ரசாயனமூலம் பழுக்கப்பட்ட  மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உட்பகுதி காயாக இருக்கும் பழச்சாறு அளவு குறைவாக இருக்கும் பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும் சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

உணவு புகார் தொடர்பாக 9444042322 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

விளம்பரம்

You Might Also Like

முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம்
இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
‘OndruservomEzhuvom’ என்ற உந்துதலான விளம்பரத்தை அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சந்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு

January 10, 2025
131 Views
மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,
மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டி-பரிசளிப்பு விழா!
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account