By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
தஞ்சாவூர்

நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்

Last updated: July 3, 2025 8:42 pm
July 3, 2025
45 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 3 –

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழு கொள்ளளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் யாரும் நீர்நிலைப் பகுதிகளில் குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் இதரப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். ஆற்றில் அதிக நீர் வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்க செல்லக்கூடாது. வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க செல்லும் போது உள்ளூர் பொது மக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்ட முகாம்
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொற்றிக்கோட்டில் வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

July 12, 2025
44 Views
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணை
ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் 39-ம் ஆண்டு விழா
அரசு கட்டுமானப்பணியை தடுக்கும் போதை ஆசாமி
நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account