By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி
கனஂனியாகுமரி

நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி

Last updated: June 30, 2025 10:36 am
June 30, 2025
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 30 –

நாகர்கோவில் நான்குவழி சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி 2 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் பறக்கை ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் காதர். இவரது மகன் ரெயான் முகமது (20). இவரது நண்பர் முகமது ஷபான் சிராஜ் (20). இவர் வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர்.

இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் காவல்கிணறு சென்று விட்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனர். நாகர்கோவில் – அப்டா மார்க்கெட் இடையிலான நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரம் டோல்கேட் கடந்து பைக் வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பதிசாரம் வளைவில் வரும் போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்டர் மீடியனில் மோதியது.

இதில் பைக்கில் இருந்த ரயான் முகமது மற்றும் முகமது ஷபான் சிராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் இறந்ததாக டாக்டர்கள் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதை அடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் இறந்த தகவல் அறிந்ததும் குடும்பத்தினரும் மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்தால் அப்டா மார்க்கெட் – திருப்பதிசாரம் டோல்கேட் இடையே நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
பொன் குமார் அவர்களின் பேச்சுக்கு ஏ ஐ சி சி டி யு கண்டனம்!
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
நாகர்கோவிலில் வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு அறிவுறுத்திய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா

July 31, 2025
28 Views
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
இரட்டையூரணியில் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account