By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்

Last updated: September 27, 2025 1:46 pm
September 27, 2025
99 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 27 –

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் ஒழுகினசேரி பகுதியில் 18 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிவந்தனர். மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவிலில் நேற்று முன் தினம் ஓட்டுனர் உரிமம் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2 கார்கள், ஒரு டெம்போ, நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக மொத்தம் ரூ.89 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
தோவாளையில் மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மன விரக்தியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
குழந்தைகள் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பத்தூர்மாவட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா

May 14, 2025
58 Views
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்
ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே மார்க் மிரள வைக்கும் இரட்டை சகோதரிகள்
தருமபுரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account