By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்

Last updated: March 24, 2026 3:07 pm
March 24, 2026
55 Views
Share
SHARE

தென்காசி, மார்ச் 24 –

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மக்களின் தேவைகளை அறிந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யும் நோக்கில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்வி, விவசாயம், வணிக மேம்பாடு மற்றும் உள்ளூர் கட்டமைப்பு வசதிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. பெறப்பட்ட இந்தக் கருத்துக்கள் அனைத்தும் கட்சியின் தலைமைக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்
ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஐ சுபாஷ் சீனிவாசனுக்கு, இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது!
வடலிவிளையில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.

May 27, 2025
54 Views
ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு
வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி
காருண்யா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account