By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு

Last updated: June 29, 2026 1:57 pm
June 29, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 29 –

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, மனநலப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை பார்வையிட்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோகரன் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடி, மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள், தேவைகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது சௌமியா அன்புமணி பேசியதாவது: தருமபுரி மாவட்டம் சிறிய மாவட்டமாக இருந்தாலும், ஔவைக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் மூலம் வரலாற்றில் தனித்த அடையாளம் பெற்ற மாவட்டமாகும். அதேபோன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகளவில் உடல் உறுப்பு தானங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்தி, தரமான சிகிச்சை வசதிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேலும் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
பா.ஜ.க மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரிவுனுடைய அமைப்பாளர்கள் அறிவிப்பு
சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கற்கள் சேமிப்பு கிட்டங்கி மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு

July 21, 2024
92 Views
கீழக்கரையில் சோலார் மின்கம்பம் மாயம் பொதுமக்கள் அதிர்ச்சி
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account