By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்
சென்னை

தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்

Last updated: July 2, 2025 3:40 pm
July 2, 2025
56 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 02 –

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நியமனத்தேர்வு ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு கோரிக்கைகளை செய்தி குறிப்பில் வலியுறுத்தினர். அவை பின்வருமாறு: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5ம் வகுப்பு வரை) காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முழுவதும் அதிகரித்து நிரப்பவேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் கூட தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் நியமிக்காத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணை எண்.01/2024, நாள் 09.02.2024-ன்படி 21.07.2024 அன்று நடந்த எஸ்.ஜி.டி நியமனத் தேர்வில் 2,768 இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கப்படுவர் என்பதை மறுபரிசீலனை செய்து தற்போது 12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 15,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக அதிகரித்து நிரப்ப வேண்டும்.

தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் ஜனவரி 2026 க்குள் 19,260 ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர் என அறிவித்துள்ளார்.
இதற்கான அரசாணை வெளியிட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், ஆசிரியர் கனவுடன் பல ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கும் தமிழக அரசு, தொடக்கப் பள்ளி இயக்குனரகம் மற்றும் பள்ளி கல்வித் துறை கோரிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

விளம்பரம்

You Might Also Like

வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் நவீன கண் அறுவை சிகிச்சை
திமுகவிற்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு; முதல்வரை சந்தித்து மூர்த்தி தேவர் அறிவிப்பு
ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்
காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் போராட்டக்குழு அறிவிப்பு

October 7, 2024
133 Views
தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டம்
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
தஞ்சாவூரில் சேகுவேரா பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account