By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
வேலூர்

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

Last updated: August 28, 2025 5:18 pm
August 28, 2025
38 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 28 –

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் (CMC) சிகிச்சை பெறுவதற்காக வேலூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆற்காடு சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வருபவர்கள் தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் எப்போது பார்த்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர்.

இந்த நிலையில் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வாகனங்களை எடுக்க முடியாதவாறு பூட்டு போட்டு அபராதம் விதிக்கின்றனர். இன்று சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை ஏற்றி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை கண்டித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: அனாதை பிணங்களை ஏற்றிச் செல்ல போலீசார் எங்களது ஆம்புலன்ஸ்களை இலவசமாக பயன்படுத்துகின்றனர். நாங்கள் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்தி வைத்து இருக்கிறோம். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பூட்டு போட்டதால் அவதி அடைந்து வருவதாக தெரிவித்தனர். பூட்டு போடப்பட்ட ஆம்புலன்ஸ் திடீரென நோயாளிகள் அழைப்பு வந்தால் என்ன செய்வது என்று வேதனை.

விளம்பரம்

You Might Also Like

நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தெருமுணை பிரசார கூட்டம்
PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் அறிவுசார் விழா
என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்

December 4, 2025
41 Views
உள் விளையாட்டு அரங்கை மாண்புமிகு தமிழ்நாடு
ரூ.25,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போலீசார்
விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account