By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொது தேர்வு 89 % பேர் தேர்ச்சி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொது தேர்வு 89 % பேர் தேர்ச்சி!
கல்விதஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொது தேர்வு 89 % பேர் தேர்ச்சி!

Last updated: May 16, 2024 10:47 am
May 16, 2024
174 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 16

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 89.07சதவீத மாண வ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 12,815 மாணவர் களும் 14 ஆயிரத்து 542 மாணவி களும் என மொத்தம் 27 ஆயிரத்து 357 பேர் தேர்வு எழுதினர். இவர் களில் 10,684 மாணவர்களும், 13 ஆயிரத்து 683 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 367 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .தேர்ச்சி விகிதம் 89.07 சதவீதம்.

இது கடந்த ஆண்டு விட நிகழாண்டில் 1.02 சதவீதம் குறைவு. இதே போல் மாநில அளவிலான தேர்ச்சி விகிதப்பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 23 வது இடத்தில் இருந்த நிலையில் நிகழாண்டு 27ஆம் இடத்திற்கு குறைந்துள்ளது.
நிகழாண்டில் மாணவர்கள் 83.37% பேரும் மாணவிகள் 94.09% தேர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் அறிவியல் பிரிவில் 93.73 சதவீதம் பேரும்,வணிகவியல் பிரிவில் 82.88 சதவீதம் பேரும் கலை பிரிவில் 64.32 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 97.04 சதவீதம் பேரும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் 96.18 சதவீதம் பேரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 95. 09 சதவீதம் பேரும் சமூக நல பள்ளிகளில் 90.32 சதவீத பேரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 87.84 சதவீதம் பேரும் அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளில் 86 சதவீதம் பேரும் அரசு பள்ளிகளில் 83.35 சதவீதம் பேரும், மாநகராட்சி பள்ளிகளில் . 80.85 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் மதிமுக சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
இடைநிலை ஆசிரியர்கள் ஒரே பணி ஒரே கல்வி இருந்தும் ஒரே ஊதியம் வழங்காததை கண்டித்து மதுரையில் போராட்டம்
தின தமிழ்செய்தி எதிரொலி ! நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு!
நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்
உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது

August 13, 2025
83 Views
பெளர்ணமி திதியையொட்டி பூனூல் அணியும் விழா
சமூக பொறுப்பு நிதியின் கீழ் அறிவியல் மையம்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை
தமிழக வெற்றி கழகம் சார்பாக பெயிண்டிங் கம்ப்ரசரை வழங்கி ஊக்குவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account