By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்

Last updated: February 27, 2026 7:03 pm
February 27, 2026
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 27 –

நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம்பியிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 2 வகுப்பறை கட்டிடம் கட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தில் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வகுப்பறைகள் பணிகள் முடிவடைந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமையில், நெய்யூர் துணைத்தலைவர் பென்டேவிட் முன்னிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். திறப்பு விழாவுக்கு வருகை தந்த விஜய்வசந்த்
அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பள்ளி சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், ஒ. பி. சி பிரிவு மாநில செயலாளர் ஸ்டார்வின், பொறுப்பு தலைமையாசிரியர் சுரேஷ், வட்டார வள மேற்பார்வையாளர் ஜான்சன், வட்டார வள பயிற்றுனர் வனஜா, ஆசிரியர் சகாயராணி, சேனம்விளை 9 வது வார்டு கவுன்சிலர் ஷிலா, உட்பட ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குற்றவாளிகள் மனம் திரும்ப முதல்முறையாக புத்தக கண்காட்சி
புனித வியாழனை முன்னிட்டு திக்குறிச்சி புனித கபிரியேல் ஆலயத்தில் ரத்த தான முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்
இனயத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை

May 9, 2026
77 Views
தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆய்வு
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
77 வது வது பிறந்தநாள் விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account