By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
விழுப்புரம்

கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

Last updated: September 25, 2025 5:10 pm
September 25, 2025
44 Views
Share
SHARE

விழுப்புரம், செப்டம்பர் 25 –

விழுப்புரத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2025 சிறப்பு விற்பனையை
மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும் போது: இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.8.75 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் விற்பனை நிலையத்திற்கு ரூ.60.00 இலட்சமும் மற்றும் திண்டிவனம் விற்பனை நிலையத்திற்கு 5.23 இலட்சமும் விற்பனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறுசேமிப்பு திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் செலுத்தி 12-வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்வதுடன் கூடுதல் சேமிப்புக்கு பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30% வசதியுடன் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதி உண்டு. எனவே, அனைத்து துறை பணியாளர்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிடமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.S. மாணிக்கம், துணை மண்டல மேலாளர் திரு.M. பிரேம்குமார் மற்றும் விற்பனை நிலைய பணியாளர்களும் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாடுகளை கோ-ஆப்டெக்ஸ் விழுப்புரம் விற்பனை நிலைய மேலாளர் திருமதி.A. பார்வதி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நகர மாணவரணி நிர்வாகிகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 4, 2025
69 Views
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
திருப்போரூர் 10 கும் மேற்பட்ட கோயில்களில் மஹா கும்பாபிஷேகம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account