By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Last updated: November 10, 2025 7:24 pm
November 10, 2025
32 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்: குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை 100% கொண்டு வரும் வகையிலும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களை 12 ஆம் வகுப்பிற்கு பின் சிறந்த முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்து கல்வி பெற்றிட செய்யும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு, பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களிடம் 100% தேர்ச்சிக்கு இடையூறாக மாணவர்களின் ஒழுங்கற்ற வருகை காணப்படுவதால், மாணவர்களை ஒழுங்காக பள்ளிக்கு வருகை தர அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் படிப்பினை மட்டுமே முழுமுதற்பணியாக கொண்டு செயல்பட வேண்டுமெனவும், தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கியமான காலக்கட்டம் 12ம் வகுப்பு. எனவே உயர் மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதை இலட்சியமாக கொண்டு தொடர்ந்து வருகின்ற 3 மாதகால அளவும் கடின உழைப்புடன், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பெற்று நன்றாக படிக்க வேண்டும் என மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

முறையாக7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சிறந்த முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக பெற்றுக் கொள்ள வேண்டிய கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி கற்று தங்கள் குடும்பத்தை வளம் நிறைந்ததாக கொண்டுவர பெண்களின் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். என கூறினார். நடைபெற்ற ஆய்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நோயாளிகளுக்கு உணவு
மன்னராஜா கோவில்கொடைவிழா
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
புதுக்கடை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

August 30, 2025
38 Views
மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ராஜூவ் நகர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account