By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்

Last updated: October 4, 2025 6:59 pm
October 4, 2025
127 Views
Share
SHARE

குளச்சல், அக். 4 –

குளச்சல் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு சென்ற சிறுவன் திடீரென காப்பகத்தில் இருந்து மாயமானார். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் காப்பகத்தில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்த சிறுவன் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி சிறுவன் மாயமாகி விட்டதாக காப்பக வார்டன் மணி என்பவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனை புகைப்படத்துடன் ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் தேடி உள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இந்த சிறுவன் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டவர் என்பது குறிப்பிட தகுந்ததாகும். சிறுவனின் தந்தை கூடங்குளத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சிறுவன் மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சீரழித்த குற்றவாளி போக்சோ பிரிவில் கைது
குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
உதயகிரி கோட்டை, இரணியல் அரண்மனை பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்

May 21, 2025
73 Views
மத்திய அமைச்சரை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வு ஊதியர் நல அமைப்பின் சார்பில் முதல் மாநில மாநாடு
விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த 38 ஜோடி மாடுகள்
நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account