By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

Last updated: August 14, 2026 12:33 pm
August 14, 2026
15 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 14:
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியான ( ஆகஸ்ட்14, 2026) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி சென்னை சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலின் முதல் வெள்ளிக்கிழமையன்று திவ்ய ஜோதி தரிசனமும், இரண்டு மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று சிறப்பு அலங்காரமும், நான்காவது வெள்ளிக்கிழமையன்று வளையல் அலங்காரமும், ஐந்தாவது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று 1008 புடவை அலங்காரமும் இந்த கோயிலின் ஆடி மாத சிறப்பு அம்சமாகும். ஆடி மாதம் கடைசி வெள்ளி என்பதால், அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகங்கள் மற்றும் பல வகையான பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த, இந்த 1008 புடவை அலங்காரத்தை காண ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு 1008 புடவை அலங்காரத்தை பிரமிப்புடன் பார்த்துச் சென்றனர். பெண்கள் பலர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கோவிலுக்கும் வரும் பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், புளியோதரை, கூழ் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள். கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீபெரியமாரியம்மனை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்கள், மாங்கல்ய பாக்கியம் உண்டாகி, குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும் என்பது நம்பிக்கை. மிகப்பிரமாண்டமாக 1008 புடவையால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டதை பார்த்த பொதுமக்கள் அனைவரும், இதை ஏற்பாடு செய்திருந்த ஆலய அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் ஆலய விழா குழுவினரை பாராட்டி சென்றனர். 1008 பக்தர்கள் அலங்காரத்திற்காக கொடுத்த இந்த புடவையை, மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்கப்படும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
பேருந்து நிலையத்தில் பட்ஜெட் பொது விளக்க கூட்டம்
ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது

December 19, 2025
45 Views
1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் பரிசு
மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம்
முடிக்கப்படாத சாக்கடை பணி
தி மு க அரசின் சாதனைகளை கூறிஓட்டு கேட்ட அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account