By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு
செங்கல்பட்டு

காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு

Last updated: August 6, 2025 10:47 am
August 6, 2025
31 Views
Share
SHARE

செங்கல்பட்டு, ஆகஸ்ட் 6 –

தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் கடந்த 24.07.2025 முதல் 26.07.2025 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இதில் ரைஃபில் (RIFILE), ரிவால்வர் (REVOLVER), கார்பைன் (CARBINE) ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதில் தென்மண்டல காவல்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 31 காவல்துறையினர் கலந்துகொண்டு ஒட்டு மொத்த துப்பாக்கி சுடுதல் ஆண்கள் பிரிவில் தென்மண்டல காவல்துறையினர் முதலிடத்தை பிடித்து 4 தங்க பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்றும் மேலும் பெண்கள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

மேற்படி பதக்கங்களை பெற்ற காவல்துறையினரை நேற்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட ஜான் அவர்கள் பாராட்டி மென்மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்தினார்.

விளம்பரம்

You Might Also Like

மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்
மக்களுடன் முதல்வர் முகாமில் அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்பு
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி
முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்
பெருங்களத்தூரில் ஸ்டிட்ச் கார்ட் நவீன தையலகம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி ஐடிஎம் இன்டர்நேஷனல் நர்சிங் கல்லூரி சார்பில் முப்பெரும் விழா

August 9, 2025
30 Views
நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி திட்டத்தின் கீழ்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
பொது மக்களுக்கு காலை உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account