By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர்

இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

Last updated: August 21, 2025 6:36 pm
August 21, 2025
31 Views
Share
SHARE

திருப்பூர், ஆகஸ்ட் 21 –

திருப்பூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் சீரிய முயற்ச்சியாலும், ராயபுரம் எம்.ஜி.ஆர் நகர், பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் ரவுண்டானா
கோழிக்கடை சந்து, மிலிட்டரி காலனி, கொங்கணகிரி பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 57134 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ தலைமையிலும் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், தாசில்தார் கதிர்வேல் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி மூ. நாகராஜ், பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்குமார், திருப்பூர் மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் திவாகரன், மாவட்ட துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர், பகுதிச் செயலாளர் மின்னல் நாகராஜ், சலீம் பாய், கேபிள் விஜயன், மாநகர துணைச் செயலாளர் மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சூர்யா, வட்டக் கழக பொறுப்பாளர்கள் பிஎஸ் பாண்டியன், தினேஷ்குமார், வார்டு துணைச் செயலாளர் சுதாகரன்,கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி குட்டி பாய், ஜெய கிரி, ஏக் நாத் மற்றும் கமல், பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகளும் கழக நிர்வாகிகளும் பொது மக்களும் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மேம்பட்ட வசதிகளுடன் நவீன மருத்துவமனை
குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு
தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம்
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

திமுக இளைஞரணி ஒன்றிய அரசை கண்டித்து

April 17, 2025
30 Views
ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு
புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
பகவான் ஶ்ரீ கோகுல கிருஷ்ணர் ஜெயந்தி விழா
அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டிய இரண்டு இடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account